ஆபரண தங்கத்தின் விலை குறைந்திருக்கிறது. கிராமிற்கு 66 ரூபாய் குறைந்து 5, 290 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை சவரனுக்கு 2160 ரூபாய் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 528 குறைந்து 42,320 க்கு விற்பனை.  செய்யப்படுகின்றது. அதேபோல சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 66 குறைந்து 5290க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 2 குறைந்து 73.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.