நாகலாந்து சட்டசபை தொகுதி… 4 வாக்கு சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு… தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!!
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, திரிபுரா, நாகலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த 16-ஆம் தேதி திரிபுராவிலும், மேகாலயா நாகலாந்திற்கு இன்றும் (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெற்றது. வருகிற மார்ச் இரண்டாம் தேதி இந்த மூன்று மாநில தேர்தல் முடிவுகளும் வெளியாகும் என…
Read more