தஞ்சாவூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மருங்குளம், ஈச்சங்கோட்டை, நடுவூர், சூரியம்பட்டி, கொ.வல்லுண்டாம்பட்டு, கொல்லாங்கரை, வேங்கராயன்குடிகாடு, கோவிலூர், வடக்கூர், பொய்யுண்டார்கோட்டை, பாச்சூர், செல்லம்பட்டி, துறையூர், சூரக்கோட்டை, வாண்டையார்இருப்பு, மடிகை, காட்டூர், மேல உளூர், கீழஉளூர், பொன்னாப்பூர் கிழக்கு, மேற்கு, ஆழிவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, திருக்கானுார்பட்டி, குருங்குளம், நாகப்புடையான்பட்டி, தங்கப்புடையான்பட்டி, தோழகிரிபட்டி, வாகரக்கோட்டை, அற்புதாபுரம், ஏழுப்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருவள்ளூர்: இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, மங்கனா நகர், கணேஷ் அவென்யூ, காவியா கார்டன், செந்தில் நகர், வெங்கடேஸ்வர நகர் 1வது மெயின் ரோடு, மீனாட்சி நகர், தாங்கள் தெரு, மாங்காடு நண்பர்கள் நகர், வைத்தி நகர், பாரி கார்டன், ராயல் சிட்டி, ரஹமத் நகர், அபி எஸ்டேட், குன்றத்தூர் மெயின் ரோடு, நரிவளம் சாலை, அடிசன் நகர் திருமுடிவாக்கம் முருகன் கோவில் மெயின் ரோடு, நல்லீஸ்வரர் நகர், பால்வாராயன் குளக்கரை தெரு, வெங்கடாபுரம், 4வது தெரு சிட்கோ திருமுடிவாக்கம், ஐயப்பந்தாங்கல் மேட்டு தெரு, தனலட்சுமி நகர், பாலாஜி அவென்யூ, சுப்பிரமணி நகர், தகக்ஷஷன் அபார்ட்மெண்ட் கோவூர் ஸ்ரீனிவாச நகர், மூகாம்பிகை நகர், மாதா நகர், தில்லை நடராஜா நகர், பாலாஜி நகர், குமரன் ஹார்டுவார்ஸ் மெயின் ரோடு, சுப்புலட்சுமி நகர், ஒண்டி காலனி, பாபு கார்டன் செம்பரம்பாக்கம் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

சிவகங்கை: இன்று (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிநடைபெற இருப்பதால் சாலைக்கிராமம், கோட்டையூர், வண்டல், அளவிடங்கான், பூலாங்குடி, சீவலாதி, பஞ்சனூர், சூராணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

கன்னியாகுமரி: இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குன்னத்தூர், தும்பாலி, உதச்சிக்கோட்டை, கரையான்குளம், உடவிளை, தைவிளை, மாறுகண்டான்விளை, பொற்றைவாரம், செல்லங் கோணம், சரல்கோட்டை, ஓலவிளை, காட்டுவிளை, பூமத்திவிளை, கரியறை, கிராத்தூர், சமத்துவபுரம், வாள்வச்சகோஷ்டம், தும்பி ஷயான்தோட்டம், நீர்விளாகம், சேம்பிளாஞ்சிவிளை, கையால விளை, நட்டா ஷலம், இடவிளாகம், தையாலு மூடு, கோழிவிளை பகுதிகளுக்கும், 28ஆம் தேதி அம்சி, மணியாரங்குன்று, வேட்டமங்கலம், வழதூர், கும்பக்கோடு, செம்முதல் தாழக்கன்விளை, காக்கநாடு, பள்ளியாடி சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கும் மின்விநியோகம் இருக்காது.

கடலூர்: இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஸ்ரீ முஷ்ணம், ஸ்ரீ ஆதிவராகநல்லுார், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனுார், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, எம். பி. அக்ரஹாரம், குணமங்கலம், மதகளிர்மாணிக்கம், எசனுார், கள்ளிப்பாடி, பூண்டி, ஸ்ரீபுத்துார், அம்புஜவல்லிப்பேட்டை, ராஜேந்திரப்பட்டினம், வேட்டக்குடி, டி. வி. புத்துார், சின்னாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

தூத்துக்குடி: 28ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மேல அரசடி, கீழஅரசடி, சமத்துவபுரம், தருவைகுளம், பட்டிணமருதூர், மற்றும் பட்டிணமருதூர் உப்பள பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை, வாலசமுத்திரம், புதூர் பாண்டியாபுரம், சில்லாநத்தம், வேலாயுதபுரம், சாமிநத்தம், மற்றும் எட்டையாபுரம் ரோடு வடபுறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

திருநெல்வேலி: 28ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தச்சநல்லூர், நல்மேய்ப்பர் நகர், செல்வ விக்ணேஷ் நகர், பாலாஜி அவென்யூ, வடக்கு பால பாக்யா நகர், தெற்கு பால பாக்யா நகர், மதுரை ரோடு, பாபுஜி நகர், சிவந்தி நகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதய நகரில் மின்வினியோகம் இருக்காது.