தமிழகத்தில் அன்புஜோதி ஆசிரமம் மீதான புகாரை தொடர்ந்து தமிழக முழுவதும் உள்ள காப்பகங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் இணைந்து சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட 18 காப்பகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 18 காப்பகங்களும் ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க உத்தரவிட்ட அரசு ஒரு வாரத்தில் முறையான அனுமதி பெற வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் 18 காப்பகங்களுக்கு…. ஒரு வாரம் தான் டைம்… அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!
Related Posts
“தனது கண்களை தானம் செய்த அமைச்சர் அருண்ராஜ்” விழிப்புணர்வு மாரத்தான் துவக்கம்… பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள்…!!
தேசிய கண் தான வார விழாவை முன்னிட்டுச் சென்னையில் இன்று பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் அருண்ராஜ், பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே பார்வையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்ட சிறப்பு மாரத்தான் ஓட்டத்தைக்…
Read more“நீர் இல்லாமல் போனால் விவசாயிகள் நிலைமை அதோகதிதான்” சம்பா சாகுபடி குறித்து தெளிவு வேண்டும்…. அன்புமணி ராமதாஸ் வார்னிங்….!!
டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு சம்பா சாகுபடியைத் தொடங்கலாமா வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
Read more