“TVK யாருடனும் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தல”… ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு மட்டும் கன்ஃபார்ம்… போட்டுடைத்த அருண்ராஜ்… விஜயின் முடிவு இதுதான்..!!!

தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதில் அக்கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருப்பதாக தவெக நிர்வாகி அருண்ராஜ் தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், “தீய சக்தியான…

Read more

15 வருஷம் ஆச்சு..! லெட்டர் பேடு கட்சியும் நாமும் ஒன்னா..? கொந்தளித்த தாவாக.. 3 சீட்+ராஜ்யசபா பதவி+மேயர்… வேல்முருகனின் அதிரடி பிளான்.. திமுகவுக்கு புது தலைவலி..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சி (தவாக), தங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த முறையைப் போலவே இந்த முறையும் ஒரே ஒரு தொகுதியை மட்டும்…

Read more

திருமாவளவன் போட்ட செக்.! நீங்க என்ன சொல்றது நானே சொல்றேன்… திமுகவுக்கு நோ சொன்ன பாமக… ராமதாஸின் சீக்ரெட் மூவ்..? நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு..!!

தமிழக அரசியலில் தேர்தல் கூட்டணிகள் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமக இணையாது என அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசுகையில், “திமுக…

Read more

“வேண்டவே வேண்டாம்.. வாயைத் திறக்காதீங்க” – திமுக கூட்டணிக்கு ‘நோ’ சொன்ன ராமதாஸ்…. தைலாபுரம் தோட்டத்து அதிரடி உத்தரவு….!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகள் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக, திமுக கூட்டணியில் பாமக இணைந்தால், தாங்கள் அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவது உறுதி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று அதிரடியாகத் தெரிவித்தார். சமூக…

Read more

“விஜய் தம்பி…. அவங்களை மட்டும் சேர்க்காதீங்க” தளபதிக்கு அட்வைஸ் பண்ண சீமான்…. என்ன மேட்டர் தெரியுமா….?

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் மற்றும் சீமான் இடையேயான கூட்டணிப் பேச்சுவார்த்தை குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அதிரடித் தகவலைப் பகிர்ந்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யுடன் கூட்டணி குறித்துப் பேசியபோது, “காங்கிரஸ்…

Read more

“திருவிழா வந்தா புது கடை போடுவாங்க..” – தளபதியை ‘டம்மி’ ஆக்கினாரா துணை முதல்வர்….? அனல் பறக்கும் உதயநிதி ஸ்பீச்….!!

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சிகளையும், புதிதாக அரசியல் களம் கண்டுள்ள விஜய் போன்றவர்களையும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் கொள்கை, லட்சியம் எதுவுமே இல்லாமல் வெறும் வெற்றுக் கூச்சல்…

Read more

Breaking: இபிஎஸ்-க்கு தலைமை பண்பு இல்லை… அதிமுகவில் இருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்… தவெக-வில் விஜய் முன்னிலையில் ஐக்கியம்..!!

அதிமுக வடசென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் வி.எஸ். பாபு, சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அப்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பண்பு குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது சென்னை…

Read more

Breaking: மெகா கூட்டணி கன்பார்ம்..! அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி ஐக்கியம்.. கொங்கு மண்டலத்தில் பலத்தை நிரூபிக்கும் இபிஎஸ்..!!!

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற பாடுபடுவோம் எனத் தெரிவித்து, கொங்குநாடு முன்னேற்ற கழகம் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, கொங்குநாடு முன்னேற்ற கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி…

Read more

குக்கரில் விசில் இருக்கும்போது தவெக நினைச்சது நடக்கல..! விஜயை நம்பி ஓபிஎஸ் போகக்கூடாது… எங்க கூட தான் சேரணும்… நேரடியாக அழைத்த பாஜக… பரபரப்பில் அரசியல் களம்..!!

நடிகர் விஜய்க்கு அரசியல் பக்குவமோ அல்லது தமிழகத்தைப் பற்றிய முழுமையான புரிதலோ இல்லை என்றும், தேர்தலுக்குப் பிறகு அவரது கட்சி காணாமல் போய்விடும் என்றும் பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான…

Read more

“கேள்வி கேட்டா பதில் வராது.. வெறும் மௌனம் தான்!”.. பிரதமர் மோடிக்கு திமுக கனிமொழி அதிரடி கேள்வி..!!!

திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார விவகாரங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டார் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.…

Read more

நீங்க ஒரு படத்துக்கு வாங்கும் சம்பளத்தை வெளிப்படையாக சொல்லுவீங்களா…? தவெக தலைவர் விஜயிடம் திமுக அமைச்சர் பரபரப்பு கேள்வி..!!!

ஊழலைப் பற்றிப் பேசும் நடிகர் விஜய், தான் வாங்கும் ஊதியத்தை வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா என்று தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும்…

Read more

திமுக பக்கம் தான் மகளிர்..! சினிமா பின்னால் மாயம்… சினிமா மோகத்தை காட்டி இளைஞர்களை ஏமாற்ற முடியாது.. அமைச்சர் கோவி.செழியன் காட்டம்…!!

இளைஞர்கள் மற்றும் மகளிர் தங்கள் பக்கம் இருப்பதாகச் சில கட்சிகள் சினிமா மோகத்தை வைத்துப் பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சாடியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கோவி. செழியன் கூறியதாவது, தமிழகத்தில்…

Read more

“நமக்கு எதிரா ஒரு மெகா கூட்டணி!.. எதிர்கட்சிகளுக்கு கனிமொழி கொடுத்த பதிலடி.. திமுகவின் மாஸ்டர் பிளான் இதுதானா?

2026 தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் அவசரக் கோலத்தில் தங்களது பணிகளைச் செய்து வருவதாகக் கனிமொழி விமர்சித்துள்ளார். “நிதானமே வெற்றி தரும்” (Slow and steady wins the race) என்பதற்கு ஏற்ப, திமுக தனது தேர்தல் பணிகளையும் கூட்டணி குறித்த முடிவுகளையும்…

Read more

விசிகவும் வெளியேறப் போகுது…! “விசில்”.. அடிச்சுட்டு காங்கிரஸ் கட்சியும் போய்விடும்.. திமுக கூட்டணி சிதறுவது உறுதி… தமிழிசை..!!

தமிழகத்தில் திமுக கூட்டணி சிதறி வருவதாகவும், வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராகப் பதவியேற்பார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,…

Read more

இதை யாருமே எதிர்பார்க்கலையே.. ஓபிஎஸ் இன்னும் எங்க கூட தான் இருக்காரு…! “நாங்க ஒன்னும் அவர தனியா விடல”… அடித்து சொல்லும் அண்ணாமலை.. அப்போ கன்ஃபார்மா..?

தமிழகத்தில் திமுக ஆட்சியில் கல்விக்கூடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்படும் நிலை உருவாகியுள்ளதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற ஸ்ரீ சௌமிய நாராயணப் பெருமாள் திருக்கோவிலில் அண்ணாமலை சனிக்கிழமை சுவாமி தரிசனம்…

Read more

“விஜயை பார்த்து பயப்படுறாங்க!”.. அடுத்தடுத்து நெருக்கடியில் தவெக.. முன்னாள் அதிகாரி அருண்ராஜ் ஆவேசம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரியுமான அருண்ராஜ் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மாநில அரசின் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். சேலம் மற்றும் வேலூர் பகுதிகளில் விஜய் நடத்தத் திட்டமிட்டுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் பொதுக்கூட்டங்களுக்குக் காவல்துறை…

Read more

“பாமக வந்தா.. விசிக வெளிய..!”… திமுக கூட்டணியில் தொடரும் சிக்கல்… மிரள வைக்கும் தேர்தல் அப்டேட்ஸ்..!!!

“எங்க டீம் ரெடி, திமுக ரெடியா?” என கார்த்தி சிதம்பரம் எம்.பி ஓப்பனாகவே கேட்டுவிட்டார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் தாமதம் ஏற்படுவது திமுக தரப்பில்தான் என அவர் போட்டு உடைத்திருப்பது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் மக்கள் சந்திப்பு நடத்த காவல்துறை…

Read more

“கூட்டணிப் பேச்சுக்கே இடமில்லை” – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த தவெக ரமேஷ்…. விஜய் கட்சியின் அடுத்த மூவ் என்ன….?

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்போவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் கடந்த சில நாட்களாகப் பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், இத்தகைய செய்திகளுக்குத் தவெக மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கடும்…

Read more

“விஜய் எங்கே நின்னாலும் விடமாட்டோம்” தளபதியை நேருக்கு நேர் எதிர்க்கும் திமுக…. தமிழக அரசியலில் பரபரப்பு….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்பதுதான் இப்போதைய டாக் ஆஃப் தி டவுன். விக்கிரவாண்டி, வேளச்சேரி, விருகம்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அவர் களமிறங்குவார்…

Read more

தனியா நின்னா ஜெயிக்க முடியாது..! “இந்த பிரச்சனைக்கு காரணமே திமுக தான்”… திமுக கூட்டணியில் வெடிக்கும் போர்… எம்பி கார்த்தி சிதம்பரம் காட்டம்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் நிலவும் தாமதத்திற்கு திமுகவே காரணம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:…

Read more

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவது உறுதி…! புது குண்டை தூக்கிப்போட்ட திருமா… ஆட்டம் கண்ட அறிவாலயம்… முதல்வர் ஸ்டாலினுக்கு செக்…!!!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேற நேரிடும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த திருமாவளவன் கூறியதாவது:…

Read more

விஜய் போட்ட ‘ஜெயில்’ கண்டிஷன்…. விருப்ப மனுவில் இருந்த அந்த ஒரு கேள்வி…. ஆடிப்போன தவெக தொண்டர்கள்….!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம், இன்று (பிப். 6) சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. முதல் மனுவை அக்கட்சியின் தலைவர் விஜய் சார்பில் முக்கிய நிர்வாகிகள்…

Read more

“20% கூட வராது! 0% தான்!”… ஓடாத ஓட்ட என்ஜின் தான் திமுக.. இபிஎஸ் அட்டாக்.. அனல் பறக்கும் தேர்தல் களம்..!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என்று ஆரூடம் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சிக்கு 100-க்கு 100 மதிப்பெண் போடுவதாகக்…

Read more

Breaking: “மருத்துவமனைக்கு விரைந்த அண்ணாமலை!”…அப்போலோவில் அடுத்தடுத்து குவியும் தலைவர்கள்…தொண்டர்கள் பிரார்த்தனை..!!

பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா, உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த ஒரு வாரமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எச். ராஜாவின் உடல்நிலை குறித்துத் தகவலறிந்த அண்ணாமலை, உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள்…

Read more

தி.மு.க. கூட்டணியில் மோதல் இல்லை… குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த கார்த்தி சிதம்பரம்…!!!

தமிழகத்தில் 17-வது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பரவும் தகவல்களைச் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி…

Read more

விஜயின் டெல்லி சீக்ரெட்… அன்று அண்ணா ஹசாரே… இன்று ராகுல்… 15 வருஷ பழைய வீடியோவால் திராவிட கட்சிகளை அலற விட்ட தவெக..!!!

தமிழக அரசியலில் தற்போது 15 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ ஒன்று டிஜிட்டல் எரிமலையாக வெடித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே மற்றும் குமார் விஸ்வாஸ் ஆகியோருடன் வெள்ளை நிறச் சட்டையில் நடிகர் விஜய் நிற்கும் அந்த…

Read more

6 பத்தாது…! 10 வேணும்… மார்க்சிஸ்ட் கட்சயின் டபுள் டிஜிட் பிளான்… அறிவாலயத்திற்கு பறந்த மெசேஜ்… திமுக கூட்டணியில் ஆரம்பமான தொகுதி போர்… பெ. சண்முகம் அதிரடி டிமாண்ட்..!!

வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10-க்கும் மேற்பட்ட (இரட்டை இலக்க) தொகுதிகளைக் கோர முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்…

Read more

“2014 டேட்டா”… திமுகவுக்கு புள்ளி விவரத்துடன் பலத்தை நிரூபித்த காங்கிரஸ்… தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் வெடித்த சர்ச்சை… உள்ளே புகுந்த மாணிக்கம் தாகூர்.. பரபரப்பு பதிவு..!!!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் தலைமைப் பொறுப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதல், தற்போது வெளிப்படையான அரசியல் போராக மாறியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு, இரு…

Read more

“கூட்டணிக்கு பதவி தர மாட்டாங்க மிட்டாய் தான் கொடுப்பாங்க!”… விவாதத்தை கிளப்பிய இபிஎஸ் பேச்சு..!!!

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கூட்டணி குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “கூட்டணி கட்சிகளுக்குப் பதவி தரமாட்டார்கள், அவர்களுக்கு ஒரு ‘மிட்டாய்’ கொடுத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் ஸ்டைல்” என இபிஎஸ் விமர்சித்தார். அதாவது, கூட்டணி…

Read more

“விஜயின் பொதுக்கூட்டத்திற்கு நோ!”.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்… திணறிப் போன தவெகவினர்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொள்கை விளக்கப் பணிகளுக்காக, சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். ஏற்கனவே கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…

Read more

“மதுரையில் பயங்கரம்! ஒரு சாமானியனுக்கு இந்த கதியா?”… அதிமுக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்… திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி..!!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில், மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காலையில் தனது டீக்கடையைத் திறக்கச் சென்ற ஒரு சாமானியருக்குக் கூட பாதுகாப்பு…

Read more

“தலைமைக்கு நீடிக்கும் போட்டி!”… காங்கிரசை புறக்கணிக்கிறதா திமுக?… மாணிக்கம் தாகூர் ஆவேசம்..!!!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தாலும், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இப்போது கடும் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது. “தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சியை நிறுவுவோம்” என திமுக தேர்தல் பொறுப்பாளர்…

Read more

இது மெம்பர்ஷிப்பா? இல்ல இன்டர்வியூவா?”… தவெக விண்ணப்பத்தால் கிளம்பிய சர்ச்சை.. விஜயின் அதிரடி மூவ்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எனப் பல்வேறு வழிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பெயர், முகவரி போன்ற வழக்கமான தகவல்களுடன்,…

Read more

“தென் தமிழகத்தை ஆளப்போறது யாரு?” கிருஷ்ணசாமி போடுற அந்த மாஸ்டர் பிளான்…. மெகா கூட்டணியில் புதிய தமிழகம்….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது…

Read more

“23-ஆம் புலிகேசி போல மேக்கப் போடும் ஸ்டாலின்” முதல்வரை கலாய்த்து தள்ளிய இபிஎஸ்…. எகிறும் அரசியல் உஷ்ணம்….!!

முதல்வர் ஸ்டாலினை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தோடு ஒப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு ‘வெற்றி.. வெற்றி..’ என முழக்கமிடும் புலிகேசி மன்னனைப் போலவே முதல்வர் செயல்படுகிறார்” என்று அவர்…

Read more

“விஜய் கூட கூட்டணி வைக்க ஆசை இருக்கு” ஓப்பனாக உண்மையை உடைத்த பீட்டர் அல்போன்ஸ்….!!

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி…

Read more

அதிமுகவை வீழ்த்த ஓபிஎஸ் வகுக்கும் ரகசிய வியூகம்… மகன்களுக்காகப் புதிய கூட்டணியில் இணையத் திட்டம்…!!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் பல்வேறு முக்கிய நகர்வுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு…

Read more

பாலாஜியின் மெகா ஸ்கெட்ச்…. விஜயபாஸ்கர் கூடாரத்தில் விழுந்த இடி…. திமுக பக்கம் போன முக்கிய புள்ளி….!!

கரூர் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியைக் கைப்பற்ற விஜயபாஸ்கரும், தனது கோட்டையைத் தக்கவைக்க செந்தில் பாலாஜியும் இப்போதே காய்களை…

Read more

“நானா கள்ளச்சாராயம் காய்ச்சினேன்?” அரசியலை விட்டு போய்டுறேன்…. அதிமுக ஜெயக்குமார் ஆதங்கம்….!!

2021 சட்டமன்றத் தேர்தலில் தனது ஆஸ்தான தொகுதியான ராயபுரத்தில் தோல்வியுற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார். “நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் கைவிட்டீர்கள்?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், தனது அரசியல்…

Read more

“திருமாவால் தனித்து விடப்பட்டதா பாமக?” திமுக NO…. நாதக NO…. ராமதாஸ் எடுத்த அந்த அதிரடி முடிவு….?

பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க திமுக காட்டிய ஆர்வம், திருமாவளவனின் கடும் எதிர்ப்பால் மொத்தமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாமகவினர், மாற்றுத் திட்டமாக ‘நாம் தமிழர்’ கட்சியுடன் சேர சீமானை அணுகியபோது அவர் முகத்தில் அடித்தாற்போல ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால்…

Read more

பொய் பேசாதீங்க..! முதல்ல உங்க சகோதரர் கிட்ட கேளுங்க… புள்ளி விவரத்துடன் கனிமொழிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை… பாஜகவை குறை சொல்வதா என காட்டம்..!

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்த திமுக எம்.பி. கனிமொழிக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு நிலம் வழங்காததே திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம் என அவர்…

Read more

இது கன்னிப் பேச்சல்ல காளை பேச்சு”.. முதல் உரையிலேயே தெறிக்க விட்ட கமல்ஹாசன்… என் விரல்கள் என்னை அறியாமல் மீசை முறுக்கின… வைரமுத்து புகழாரம்..!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆற்றிய முதல் உரை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. “தமிழ் பிச்சை எடுக்க உதவாது” என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழனின் தன்மானம் குறித்தும், தனது அரசியல் வழிகாட்டியான…

Read more

“34,327 கோடி ரூபாய் ஜாக்பாட்” – அமைச்சரவைக் கூட்டத்தில் இபிஎஸ்-க்கு செக் வைத்த ஸ்டாலின்…. பட்ஜெட்டில் காத்திருக்கும் மெகா ட்ரீட்….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று (பிப். 5) கூடி, மாநிலத்தின் ‘இடைக்கால பட்ஜெட்டுக்கு’ (Interim Budget) அதிரடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, இந்த…

Read more

“எடப்பாடியார் தான் அடுத்த சிஎம்” அதிமுக-வுக்கு ஆதரவை வாரி வழங்கிய பார்வர்டு பிளாக்…. ஆடிப்போன ஆளுங்கட்சி….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, வரும் தேர்தலில் அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன்…

Read more

​”விஜய் கட்சியா? இல்ல திமுக-வா?” – சஸ்பென்ஸ் வைக்கும் விக்கிரமராஜா…. வணிகர்களின் ஓட்டு யாருக்கு….?

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய நான்கு…

Read more

வெற்றி மேல் வெற்றி கண்ட காங்கிரஸின் தூண் சாய்ந்தது…. எம். முரளி காலமானார்…. கதறும் தொண்டர்கள்….!!

கேரள மாநிலம் மாவேலிக்கரா தொகுதியின் அசைக்க முடியாத நாயகனாகத் திகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எம். முரளி (73), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கேரள…

Read more

“இதவிட ஒரு கொடுமை இருக்க முடியுமா?” மூத்த தலைவர் செங்கோட்டையனை வம்புக்கு இழுத்த வானதி…. பற்றி எரியும் அரசியல் களம்….!!

அதிமுகவின் மிக மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், தற்போது புதிய கட்சித் தொடங்கியுள்ள ஒரு நடிகரோடு (விஜய்) கைகோர்த்துச் செயல்படுவதை ‘காலத்தின் கொடுமை’ என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இத்தனை கால அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர், அரசியல் முதிர்ச்சியே இல்லாதவர்களுடன் சேர்ந்து…

Read more

“பூதாகரமாக்காதீங்க…. அப்படி ஒண்ணுமே இல்ல” அண்ணாமலை சட்டசபைக்குள்ள போகணும்…. வானதி ஸ்ரீனிவாசனின் அதிரடி பேட்டி….!!

பாஜக தலைவர் அண்ணாமலை தனது பொறுப்பிலிருந்து விலகப் போவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் விளக்கமளித்துள்ளார். அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான சுற்றுப்பயணத்தை மட்டும் மாற்றிக் கேட்டுள்ளாரே…

Read more

தோல்வி பயத்தில் இபிஎஸ்..! தவெக-வை அடிக்க இதான் காரணம்… அதிமுக அவசரமா வெளியிடுவது கூட இதுக்கு தான்… போட்டுத்தாக்கிய செங்கோட்டையன்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிப்பதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது வெளிப்படுவதாகத் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (பிப். 5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…

Read more

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது”…? “எம்.பி கமல்ஹாசனின் முதல் உரையிலேயே வெடித்த பூகம்பம்”.. நிர்மலா சீதாராமன் பரபரப்பு விளக்கம்..!!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் நடிகர் கமல்ஹாசன் ஆற்றிய முதல் உரை, மத்திய நிதி அமைச்சரை இலக்கு வைத்து அமைந்திருந்ததால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில் முதன்முறையாக உரையாற்றிய கமல்ஹாசன், மத்திய…

Read more

Other Story