விஜயின் டெல்லி சீக்ரெட்… அன்று அண்ணா ஹசாரே… இன்று ராகுல்… 15 வருஷ பழைய வீடியோவால் திராவிட கட்சிகளை அலற விட்ட தவெக..!!!

தமிழக அரசியலில் தற்போது 15 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ ஒன்று டிஜிட்டல் எரிமலையாக வெடித்துள்ளது. 2011-ஆம் ஆண்டு டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே மற்றும் குமார் விஸ்வாஸ் ஆகியோருடன் வெள்ளை நிறச் சட்டையில் நடிகர் விஜய் நிற்கும் அந்த…

Read more

6 பத்தாது…! 10 வேணும்… மார்க்சிஸ்ட் கட்சயின் டபுள் டிஜிட் பிளான்… அறிவாலயத்திற்கு பறந்த மெசேஜ்… திமுக கூட்டணியில் ஆரம்பமான தொகுதி போர்… பெ. சண்முகம் அதிரடி டிமாண்ட்..!!

வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10-க்கும் மேற்பட்ட (இரட்டை இலக்க) தொகுதிகளைக் கோர முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத்…

Read more

“2014 டேட்டா”… திமுகவுக்கு புள்ளி விவரத்துடன் பலத்தை நிரூபித்த காங்கிரஸ்… தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் வெடித்த சர்ச்சை… உள்ளே புகுந்த மாணிக்கம் தாகூர்.. பரபரப்பு பதிவு..!!!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் தலைமைப் பொறுப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள மோதல், தற்போது வெளிப்படையான அரசியல் போராக மாறியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு, இரு…

Read more

“கூட்டணிக்கு பதவி தர மாட்டாங்க மிட்டாய் தான் கொடுப்பாங்க!”… விவாதத்தை கிளப்பிய இபிஎஸ் பேச்சு..!!!

சமீபத்தில் ஒரு நிகழ்வில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கூட்டணி குறித்துக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். “கூட்டணி கட்சிகளுக்குப் பதவி தரமாட்டார்கள், அவர்களுக்கு ஒரு ‘மிட்டாய்’ கொடுத்து ஏமாற்றுவதுதான் திமுகவின் ஸ்டைல்” என இபிஎஸ் விமர்சித்தார். அதாவது, கூட்டணி…

Read more

“விஜயின் பொதுக்கூட்டத்திற்கு நோ!”.. காவல்துறையின் அதிரடி நிபந்தனைகள்… திணறிப் போன தவெகவினர்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் கொள்கை விளக்கப் பணிகளுக்காக, சேலத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். ஏற்கனவே கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்…

Read more

“மதுரையில் பயங்கரம்! ஒரு சாமானியனுக்கு இந்த கதியா?”… அதிமுக நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்… திமுகவை சாடிய எடப்பாடி பழனிச்சாமி..!!!

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள சாமநத்தம் பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் ஒன்றிய தலைவர் செந்தில், மர்ம நபர்களால் தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். காலையில் தனது டீக்கடையைத் திறக்கச் சென்ற ஒரு சாமானியருக்குக் கூட பாதுகாப்பு…

Read more

“தலைமைக்கு நீடிக்கும் போட்டி!”… காங்கிரசை புறக்கணிக்கிறதா திமுக?… மாணிக்கம் தாகூர் ஆவேசம்..!!!

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி நீடித்து வந்தாலும், வரும் தேர்தலில் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இப்போது கடும் மல்லுக்கட்டு ஏற்பட்டுள்ளது. “தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சியை நிறுவுவோம்” என திமுக தேர்தல் பொறுப்பாளர்…

Read more

இது மெம்பர்ஷிப்பா? இல்ல இன்டர்வியூவா?”… தவெக விண்ணப்பத்தால் கிளம்பிய சர்ச்சை.. விஜயின் அதிரடி மூவ்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியில் அதிகப்படியான உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளார். இதற்காக ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் எனப் பல்வேறு வழிகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் பெயர், முகவரி போன்ற வழக்கமான தகவல்களுடன்,…

Read more

“தென் தமிழகத்தை ஆளப்போறது யாரு?” கிருஷ்ணசாமி போடுற அந்த மாஸ்டர் பிளான்…. மெகா கூட்டணியில் புதிய தமிழகம்….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, வரும் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது…

Read more

“23-ஆம் புலிகேசி போல மேக்கப் போடும் ஸ்டாலின்” முதல்வரை கலாய்த்து தள்ளிய இபிஎஸ்…. எகிறும் அரசியல் உஷ்ணம்….!!

முதல்வர் ஸ்டாலினை ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’ படத்தோடு ஒப்பிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். “காலையில் எழுந்தவுடன் மேக்கப் போட்டுக்கொண்டு ‘வெற்றி.. வெற்றி..’ என முழக்கமிடும் புலிகேசி மன்னனைப் போலவே முதல்வர் செயல்படுகிறார்” என்று அவர்…

Read more

“விஜய் கூட கூட்டணி வைக்க ஆசை இருக்கு” ஓப்பனாக உண்மையை உடைத்த பீட்டர் அல்போன்ஸ்….!!

தமிழக அரசியலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காங்கிரஸ் கட்சியில் இருக்கும் ஒரு தரப்பினர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி…

Read more

அதிமுகவை வீழ்த்த ஓபிஎஸ் வகுக்கும் ரகசிய வியூகம்… மகன்களுக்காகப் புதிய கூட்டணியில் இணையத் திட்டம்…!!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் பல்வேறு முக்கிய நகர்வுகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. அதிமுகவில் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு…

Read more

பாலாஜியின் மெகா ஸ்கெட்ச்…. விஜயபாஸ்கர் கூடாரத்தில் விழுந்த இடி…. திமுக பக்கம் போன முக்கிய புள்ளி….!!

கரூர் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியைக் கைப்பற்ற விஜயபாஸ்கரும், தனது கோட்டையைத் தக்கவைக்க செந்தில் பாலாஜியும் இப்போதே காய்களை…

Read more

“நானா கள்ளச்சாராயம் காய்ச்சினேன்?” அரசியலை விட்டு போய்டுறேன்…. அதிமுக ஜெயக்குமார் ஆதங்கம்….!!

2021 சட்டமன்றத் தேர்தலில் தனது ஆஸ்தான தொகுதியான ராயபுரத்தில் தோல்வியுற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மிகுந்த மனவேதனையுடன் பேசியுள்ளார். “நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் கைவிட்டீர்கள்?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பிய அவர், தனது அரசியல்…

Read more

“திருமாவால் தனித்து விடப்பட்டதா பாமக?” திமுக NO…. நாதக NO…. ராமதாஸ் எடுத்த அந்த அதிரடி முடிவு….?

பாமகவை கூட்டணிக்குள் சேர்க்க திமுக காட்டிய ஆர்வம், திருமாவளவனின் கடும் எதிர்ப்பால் மொத்தமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பாமகவினர், மாற்றுத் திட்டமாக ‘நாம் தமிழர்’ கட்சியுடன் சேர சீமானை அணுகியபோது அவர் முகத்தில் அடித்தாற்போல ‘நோ’ சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால்…

Read more

பொய் பேசாதீங்க..! முதல்ல உங்க சகோதரர் கிட்ட கேளுங்க… புள்ளி விவரத்துடன் கனிமொழிக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை… பாஜகவை குறை சொல்வதா என காட்டம்..!

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விமர்சனம் செய்த திமுக எம்.பி. கனிமொழிக்கு, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை புள்ளிவிவரங்களுடன் பதிலடி கொடுத்துள்ளார். தமிழக அரசு நிலம் வழங்காததே திட்டங்கள் தாமதமாவதற்குக் காரணம் என அவர்…

Read more

இது கன்னிப் பேச்சல்ல காளை பேச்சு”.. முதல் உரையிலேயே தெறிக்க விட்ட கமல்ஹாசன்… என் விரல்கள் என்னை அறியாமல் மீசை முறுக்கின… வைரமுத்து புகழாரம்..!!!

நாடாளுமன்ற மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் ஆற்றிய முதல் உரை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. “தமிழ் பிச்சை எடுக்க உதவாது” என விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தமிழனின் தன்மானம் குறித்தும், தனது அரசியல் வழிகாட்டியான…

Read more

“34,327 கோடி ரூபாய் ஜாக்பாட்” – அமைச்சரவைக் கூட்டத்தில் இபிஎஸ்-க்கு செக் வைத்த ஸ்டாலின்…. பட்ஜெட்டில் காத்திருக்கும் மெகா ட்ரீட்….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை இன்று (பிப். 5) கூடி, மாநிலத்தின் ‘இடைக்கால பட்ஜெட்டுக்கு’ (Interim Budget) அதிரடியாகப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக, இந்த…

Read more

“எடப்பாடியார் தான் அடுத்த சிஎம்” அதிமுக-வுக்கு ஆதரவை வாரி வழங்கிய பார்வர்டு பிளாக்…. ஆடிப்போன ஆளுங்கட்சி….!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, வரும் தேர்தலில் அதிமுகவுக்குத் தனது முழு ஆதரவை அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன்…

Read more

​”விஜய் கட்சியா? இல்ல திமுக-வா?” – சஸ்பென்ஸ் வைக்கும் விக்கிரமராஜா…. வணிகர்களின் ஓட்டு யாருக்கு….?

தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய நான்கு…

Read more

வெற்றி மேல் வெற்றி கண்ட காங்கிரஸின் தூண் சாய்ந்தது…. எம். முரளி காலமானார்…. கதறும் தொண்டர்கள்….!!

கேரள மாநிலம் மாவேலிக்கரா தொகுதியின் அசைக்க முடியாத நாயகனாகத் திகழ்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எம். முரளி (73), உடல்நலக் குறைவால் இன்று காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது கேரள…

Read more

“இதவிட ஒரு கொடுமை இருக்க முடியுமா?” மூத்த தலைவர் செங்கோட்டையனை வம்புக்கு இழுத்த வானதி…. பற்றி எரியும் அரசியல் களம்….!!

அதிமுகவின் மிக மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், தற்போது புதிய கட்சித் தொடங்கியுள்ள ஒரு நடிகரோடு (விஜய்) கைகோர்த்துச் செயல்படுவதை ‘காலத்தின் கொடுமை’ என வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். இத்தனை கால அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர், அரசியல் முதிர்ச்சியே இல்லாதவர்களுடன் சேர்ந்து…

Read more

“பூதாகரமாக்காதீங்க…. அப்படி ஒண்ணுமே இல்ல” அண்ணாமலை சட்டசபைக்குள்ள போகணும்…. வானதி ஸ்ரீனிவாசனின் அதிரடி பேட்டி….!!

பாஜக தலைவர் அண்ணாமலை தனது பொறுப்பிலிருந்து விலகப் போவதாகத் தகவல்கள் பரவி வரும் நிலையில், அது குறித்து பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் விளக்கமளித்துள்ளார். அண்ணாமலையின் தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கான சுற்றுப்பயணத்தை மட்டும் மாற்றிக் கேட்டுள்ளாரே…

Read more

தோல்வி பயத்தில் இபிஎஸ்..! தவெக-வை அடிக்க இதான் காரணம்… அதிமுக அவசரமா வெளியிடுவது கூட இதுக்கு தான்… போட்டுத்தாக்கிய செங்கோட்டையன்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை விமர்சிப்பதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது வெளிப்படுவதாகத் த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று (பிப். 5) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:…

Read more

“தமிழ் படித்தால் பிச்சை கூட கிடைக்காது”…? “எம்.பி கமல்ஹாசனின் முதல் உரையிலேயே வெடித்த பூகம்பம்”.. நிர்மலா சீதாராமன் பரபரப்பு விளக்கம்..!!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பின்னர் நடிகர் கமல்ஹாசன் ஆற்றிய முதல் உரை, மத்திய நிதி அமைச்சரை இலக்கு வைத்து அமைந்திருந்ததால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தொடரில் முதன்முறையாக உரையாற்றிய கமல்ஹாசன், மத்திய…

Read more

“கேப்டன் செண்டிமெண்ட்”… ரிஷிவந்தியத்தை கிளிக் செய்த பிரேமலதா… திராவிட கட்சிகளிடம் 10 சீட்டுக்காக மல்லுக்கட்டும் தேமுதிக… முடிவெடுப்பதில் நீடிக்கும் சிக்கல்..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் கௌரவமான இடங்களைப் பெற வேண்டும் என்ற நோக்கில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுடனும் தேமுதிக தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் இழுபறி…

Read more

எங்ககிட்ட வம்புக்கு வந்தா வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்…! விஜயை இன்னும் நான் அடிக்கவே ஆரம்பிக்கல… TVK-வுக்கு அண்ணாமலை கடும் எச்சரிக்கை..!!

தமிழக வெற்றி கழகத்தினர் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தால் அதற்குரிய பதிலடி கடுமையாக இருக்கும் என்றும், தனது கருத்தை மாற்றிக்கொள்ளும் நபர் தான் அல்ல என்றும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று  செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:…

Read more

“7 வருஷமா அந்தப் பதவி காலிதான்”… அசெம்பிள் ஆகாத என்ஜின் தான் தவெக… காங்கிரஸ் தலைவர்களே சொல்லிட்டாங்க… விஜயை சீண்டிய ஆர்எஸ் பாரதி…!!

திமுகவில் கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை என்றும், கூட்டணி அமைப்பதில் திமுகவுக்கு எனத் தனித்துவமான பாரம்பரியம் உள்ளது என்றும் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துக் கூறியதாவது: திமுக இதுவரையில்…

Read more

வெளிநாட்டில் இருந்து வரும் 3 லட்சம் வாக்குகள்..! “2026-ல் பாருங்க”… நிர்மலா சீதாராமனுக்கு செங்கோட்டையன் கொடுத்த பதிலடி…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் கட்சித் தலைவர் விஜய் யாரைக் கைகாட்டுகிறாரோ, அவர்களே சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெறுவர் என்று தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்…

Read more

யாருடன் கூட்டணி..? “திமுக, அதிமுகவை ஆட்டிப்படைக்கும் தேமுதிக”… சஸ்பென்ஸை உடைக்காத பிரேமலதா விஜயகாந்த்… இனி தான் ஆட்டம் சூடு பிடிக்கும்..!!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் எதிர்கால நலன் கருதி கூட்டணி குறித்த அறிவிப்பு உரிய நேரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்துக் கூறியதாவது, தேமுதிக மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் விரிவான…

Read more

2 பேரால் நீடிக்கும் சஸ்பென்ஸ்… போட்டி போடும் திமுக, அதிமுக… கூட்டணியை இறுதி செய்யாதது ஏன்..? தமிழக அரசியல் களத்தை அதிரவைத்த தகவல்.!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், முக்கியக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இன்னும் தங்களது கூட்டணிக் கணக்குகளை இறுதி செய்யாமல் இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி,…

Read more

“ஹிந்தி படிச்சா டேபிள் தான் துடைக்கணும்”அமைச்சர் பேச்சால் சர்ச்சை…. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்….!!

தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வட மாநிலத்தவர்கள் குறித்துப் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், ஹிந்தி மட்டுமே படிப்பதால்தான் வட மாநிலத்தவர்கள் பிழைப்புத் தேடி தமிழகத்திற்கு வந்து…

Read more

“வருங்கால முதல்வரேனு கூப்பிடாதீங்க” கடுப்பான வைகோ…. திருமண விழாவில் தொண்டர்களுக்கு விழுந்த டோஸ்….!!

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற கட்சி நிர்வாகி ஒருவரின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொண்டர்களின் மிகைப்படுத்தப்பட்ட முழக்கங்களால் அதிருப்தியடைந்து அவர்களைக் கடிந்துகொண்டார். விழா மேடைக்கு வைகோ வந்தபோது, உற்சாகமடைந்த மதிமுக தொண்டர்கள் ‘வருங்கால முதல்வரே வருக வருக’…

Read more

“எடப்பாடி முன்னிலையில் செம ட்விஸ்ட்” – ஓபிஎஸ்-ஸால் நீக்கப்பட்ட அந்த முக்கிய புள்ளி…. மீண்டும் அதிமுக-வில் ஐக்கியம்….!!

அதிமுக முன்னாள் திருச்சி மண்டல ஐடி விங் செயலாளரான வினுபாலன், மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முன்னதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின்…

Read more

Breaking: இனி விஜயுடன் நேரடி மோதல்… அல்லு சில்லுகளுக்கு பதில் சொல்ல முடியாது… அண்ணாமலை அதிரடி அறிவிப்பு…!!

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கிய பிறகு அவரை இதுவரை விமர்சிக்காமல் இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இனிமேல் விஜய் உடன் நேரடி மோதல் இருக்கும் என அதிரடியாக அறிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய…

Read more

போலீஸ் தானே கண்டுபிடிச்சாங்க… எடப்பாடி இல்லயே?… தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை உறுதி… அமைச்சர் சேகர் பாபு ஆவேசம்…!!!

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக மீண்டும் முதலமைச்சராவது உறுதி என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாக ஆளுங்கட்சி…

Read more

பத்திரிக்கையாளரை கொடூரமாக தாக்கிய திமுக எம்எல்ஏ பழனியாண்டி…! வீடியோ வந்த பின்னும் முதல்வர் வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு… கொந்தளித்த விஜய், ஆதவ் அர்ஜுனா..!!

TVK தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்  ஜனநாயகத்தின் நான்காவது தூணாகச் செயல்படும் ஊடகவியலாளர்கள் மீது ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனியாண்டி நடத்திய தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது. குவாரி தொடர்பாகச் செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் தமிழ்…

Read more

திமுகவுக்கு செக்..! தளபதியின் அதிரடி ஆஃபர்… “70 சீட்+துணை முதல்வர் பதவி+6 அமைச்சர்கள்”… காங்கிரசுக்கு அள்ளி கொடுக்கும் தவெக… தீவிர யோசனையில் டெல்லி..!!

தமிழக அரசியல் களத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) வீசியுள்ள ‘ஆட்சியில் பங்கு’ என்ற வலை, நீண்டகாலக் கூட்டணிக் கணக்குகளை மாற்றியமைக்கத் தொடங்கியுள்ளது. கட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,…

Read more

“தமிழக மக்கள் விஜய்யை இன்னும் நடிகராகவும் டான்சராகவும் தான் பார்க்காங்க”… அதனால்தான் மேடையில் அப்படி செஞ்சாரு… புது விளக்கம் கொடுத்த நடிகை குஷ்பூ..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் 3-ஆம் ஆண்டு தொடக்க விழா, சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் விஜய் உற்சாகமாக நடனமாடியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி பனையூர்…

Read more

எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்பவர் அதிமுகவை ஊழல் கட்சி என்பதா?…. விஜய் பொதுவெளிக்கு வர வேண்டும்… எடப்பாடி பழனிசாமி பதிலடி…!!!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் புரிதல் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுகவைப் பொறுத்தவரை சாத்தியமான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருவதாகவும்,…

Read more

Breaking: அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்வி கடன் தள்ளுபடி… தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிச்சாமி…!!!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். அதில் முக்கியமாக, வங்கிகளில் கல்விக் கடன் பெற்று வேலையில்லாமல் தவிக்கும் மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வகையில், அவர்களின் கல்விக்…

Read more

Breaking: 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசம்… கல்விக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் ரத்து… இபிஎஸ் அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 2000 வழங்கப்படும் எனவும், ஸ்கூட்டி…

Read more

தமிழகத்தில் “அம்மா ஆட்சி”அமைவது உறுதி.. அதுவும் என் தலைமையில்… தனிக்கட்சி தொடங்கத் திட்டமா..? சசிகலா பேட்டியால் பரபரக்கும் அரசியல் களம்..!!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் சசிகலா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் வந்திருந்த ஆதரவாளர்கள், “எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்தி சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்” என நினைவிடத்தில் உறுதிமொழி…

Read more

“தாம்பத்திய உறவில் திருப்தி இல்லை”… கணவன் கருப்பாக இருப்பதால் வெறுப்படைந்த புதுப்பெண்… திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து… அடக்கொடுமையே..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில், தனது கணவரின் நிறம் கருப்பாக இருப்பதாகக் கூறி மணப்பெண் ஒருவர் பிரிந்து சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்பவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த…

Read more

நடிகர் விஜய் ஆடிய டான்ஸ் பழைய டப்பாங்குத்து..! “நம்ம ஊரு பக்கம் வந்தாலே நிறைய பேர் ஆடுவாங்க”… போட்டு தாக்கிய திமுக அமைச்சர்..!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்பார் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:  டிகர் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும்.…

Read more

Breaking: கெத்து காட்டும் முதல்வர் ஸ்டாலின்…! அதிரடி காட்டும் அறிவாலயம்… அதிமுக கோட்டையில் ஓட்டை.. மேலும் ஒரு முன்னாள் எம்எல்ஏ திமுகவில் ஐக்கியம்..!!!

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹரிதாஸ் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திண்டிவனம் தொகுதியின்…

Read more

41-ல் 8 தான் ஜெயிச்சாங்க..! காங்கிரசுக்கு அதிக சீட் கொடுத்தா சிக்கல் நமக்குத் தான்… போர்கொடி தூக்கும் தலைவர்கள்… தேமுதிக என்ட்ரியால் நடக்கப் போகும் மாற்றம்..? திமுக மாஸ்டர் பிளான்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நிலவும் இழுபறி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

அதிமுக-பாஜக… தமிழக அரசியல் களத்தை அதிர வைத்த அந்த ஒரு வாசகம்… “முட்டை” போஸ்டரால் பரபரப்பு..!!

மத்திய அரசு சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் தாக்களின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்று தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்திற்கு…

Read more

Breaking: இதற்கும், விஜய்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை… பாடகர் வேல்முருகன் மன்னிப்பு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகர் விஜய் முன்னிலையில் மருதமலை மாமணியே முருகையா என்ற பக்திப் பாடலைப் பாடியது தற்போது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்தப் பாடல் வரிகளை அரசியல் மேடையில் பயன்படுத்தியது முருக பக்தர்களின்…

Read more

“பாமகவுக்கு புது தலைவலி”… அதிமுகவுக்கு போக முடியல, திமுகவிலும் சேர முடியல… ராமதாஸ் எடுத்த அதிரடி முடிவு.. தனித்து களம் இறங்கத் திட்டமா..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், வடதமிழகத்தின் முக்கிய சக்தியான பாட்டாளி மக்கள் கட்சியில் ஏற்பட்டுள்ள குடும்பப் பூசல் மற்றும் அரசியல் பிளவு, தேர்தல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர்…

Read more

Other Story