“என்ன மனுஷன்யா அவரு?”… கட்டுப்பாட்டை இழந்த லாரியைக் காப்பாற்றிய மற்றொரு லாரி… மிரண்டுபோன வாகன ஓட்டிகள்… வைரலாகும் பகீர் வீடியோ..!!!
தேசிய நெடுஞ்சாலைகளில் திடீரென ஏற்படும் கட்டுப்பாடற்ற வாகனப் போக்குவரத்து மற்றும் அதனால் நிகழும் விபத்துகள் பல நேரங்களில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு காட்சியானது ஒட்டுமொத்த உலகத்தினரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. கட்டுப்பாட்டை…
Read more


