இந்திய மருந்து துறைக்கு அமெரிக்கா வைத்த செக்… 200% வரி விதிப்பால் வரப்போகும் பேரதிர்ச்சி…!
உலகளாவிய மருந்து சந்தையில் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் குறைந்த உற்பத்தி செலவு மற்றும் தரமான ஜெனரிக் மருந்துகளால் தனக்கென ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளன. குறிப்பாக, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் பல முக்கிய உயிர்காக்கும் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் இந்தியாவிலிருந்தே…
Read more