தேனிலவில் கொடூரம்… கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை முடித்த மனைவி!.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் வழக்கு..!!!
மேகலாயாவிற்குத் தேனிலவு சென்ற இடத்தில் கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்த வழக்கின் முதன்மை குற்றவாளியான சோனம் ரகுவன்ஷிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேகலாய மாநில அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.…
Read more