52 உயிர்களைப் பலிவாங்கிய வரலாற்று விபத்து… 74 வருடங்கள் கழித்து விலகிய அட்லாண்டிக் மர்மம்…!!
சர்வதேச விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தையும், இன்றைக்கு நாம் பின்பற்றும் அத்தியாவசியப் பாதுகாப்பு விதிகளையும் உருவாக்கிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விமான விபத்தின் மர்மம், சரியாக 74 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது விலகியுள்ளது. கடந்த 1952-ஆம் ஆண்டு அட்லாண்டிக் பெருங்கடலில்…
Read more