வீட்டில் பல்லி தொல்லையா…? இனி கவலையே வேண்டாம்… இதோ எளிய இயற்கையான தீர்வுகள்…!
பொதுவாகப் பெரும்பாலான வீடுகளில் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பல்லி தொல்லை. வீட்டின் சுவர்கள், சமையலறை மற்றும் வெளிச்சம் உள்ள பகுதிகளில் ஊர்ந்து செல்லும் பல்லிகள், வீட்டை அசுத்தப்படுத்துவதுடன் பலருக்கு அருவருப்பையும் பயத்தையும் ஏற்படுத்துகின்றன. சந்தைகளில் பல்லிகளை விரட்ட பல இரசாயனப்…
Read more