“நெருங்கி வந்தா கப்பல்கள் காலி!”..ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான் ராணுவம்.. இந்தியா உள்பட உலக நாடுகளுக்குப் புதிய கச்சா எண்ணெய் ஆபத்து..!!!
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் போர் தாக்குதல்கள் மற்றும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்கா சரியாக நிறைவேற்றாததைக் கண்டித்து, உலக அளவில் மிக முக்கியப் பொருளாதாரப் பாதையாகக் கருதப்படும் ‘ஹோர்முஸ் ஜலசந்தி’யை (Strait of Hormuz) ஈரான் நாடு மீண்டும்…
Read more


