காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்..! “காதலியுடன் ஒரு வாரத்தில் திருமணம்”… புது மாப்பிள்ளைக்கு திடீரென வந்த விபரீத யோசனை.. திருமண வீடு துக்கவீடாக மாறிய சோகம்..!
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், வாலிபர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் என்ற வாலிபருக்கும், ஒரு பெண்ணுக்கும் இடையே…
Read more