கண்ணைப் பறித்த தங்க சங்கிலி..! அபாய சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்திய ஆட்டோ ஓட்டுனர்… அலரி துடித்த பெண்… நெல்லையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!
நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை நடுவழியில் சங்கிலியை இழுத்து நிறுத்தி, பெண் பயணியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். நெல்லையிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில், சென்னைக்கு அருகே வந்தபோது இந்தத்…
Read more