இனி உலகமே நம்மை நம்பும்..! “இது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்”.. பிரதமர் மோடி பெருமிதம்…!

உலகளாவிய அரங்கில் இந்தியா ஒரு மிக முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக மிக வேகமாக உருவெடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். தற்போதைய சர்வதேசச் சூழலில், நாடுகளுக்கு இடையேயான உறவுகளில் நம்பிக்கையே மிக முக்கிய அடித்தளமாக விளங்குகிறது…

Read more

Other Story