“95,000 சிசிடிவி கேமராக்கள், 51,000 ஜாமர்கள்…. AI கண்காணிப்பு” நாடு முழுவதும் இன்று மதியம் தொடங்கும் நீட் மறுதேர்வு….!!
கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு காரணமாக அத்தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் இன்று (ஜூன் 21) பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.15 மணி வரை நீட்…
Read more


