“பிறந்து 54 நாட்களே ஆன குழந்தை… தூக்கில் தொங்கிய தாய்! தூத்துக்குடியை உலுக்கிய காதல் திருமண விபரீதம்..!!!”
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பொன்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் ராஜ் (24). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுக நாயனார் என்பவரின் மகள் மதுமிதா (21) என்பவரும் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்குப் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த…
Read more