#BREAKING: உச்சக்கட்ட போர் மோதல்… ட்விட்டர் Xஇல் பரவும் அதிர்ச்சி வீடியோக்கள்..!!
ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்குள் இஸ்ரேலியர்கள் நுழைந்ததால் ஹமாஸ் குழுவினர் ஆத்திரம் அடைந்தனர். இஸ்ரேலியர்களுக்கு துணையாக நாட்டு ராணுவமும் அல் அக்சா மசூதிக்குள் நுழைந்ததால் பதற்றம் ஏர்பட்டது. ஐந்து நாட்களுக்கு மேலாக அல் அக்சா மசூதியில் இஸ்ரேலியர்கள் தங்கி இருப்பதாக…
Read more