“வீட்டு பிரச்சினைகள் வீட்டிற்குள் இருப்பதே நல்லது”… முதல்வர் ஹிஜாபை இழுத்த விவகாரம்… திட்டவட்டமாக மறுத்த சமாஜ்வாடி கட்சித் தலைவரின் மகள்…!!!
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அரசு விழாவொன்றில் இஸ்லாமியப் பெண் ஒருவரின் ஹிஜாபை இழுத்த விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகத்திற்குப் பேட்டியளிக்க சமாஜ்வாடி கட்சித் தலைவரும் கவிஞர் முனவ்வர் ராணாவின் மகளுமான சுமையா ராணா திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த விவகாரம்…
Read more