பும்ரா இல்லனா ஜெயிச்சிருக்க முடியாது…! சஞ்சு மட்டும் அதிரடி காட்டல, சைலன்டா சம்பவம் செஞ்ச பும்ரா… இம்பேக்ட் பிளேயர் விருது… கெத்து காட்டும் இந்திய வீரர்கள்..!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கியமான போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், இம்பாக்ட் பிளேயர் விருது இந்தியாவின் முக்கிய பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலில்…
Read more