மோடி சுட்ட பல வடைகள் இப்போது ஊசிப் போய்விட்டது…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு…!!
இன்று ராமநாதபுரத்தில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் நான் கேட்கிறேன், அதுவும் ராமநாதபுரத்தில் கேட்பதுதான் பொருத்தமாக இருக்கும். பிரதமர் மோடியை ராமநாதபுரத்தில் போட்டியிடுமாறு சிலர்…
Read more