இங்கே வீடுகட்ட வாங்கும் வங்கி கடன் வட்டியில் சலுகை…. பிரதமர் மோடி அறிவிப்பு..!!!
சுதந்திரத்தினமான நேற்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அதன்பின் பேசிய அவர் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அந்தவகையில் நகர்ப்புறங்களில் சொந்த வீடு கட்ட வாங்கப்படும் வங்கி கடனின் வட்டியில் சலுகை அளிக்கப்படும் என பிரதமர்…
Read more