SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS…. இந்த திட்டம் டிச-31 வரை நீட்டிப்பு…. அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!

SBI-ன் சிறப்பு FD திட்டமான ‘அம்ரித் கலாஷ்’ திட்டத்தின் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது.…

Read more

Other Story