Indian Oil Corporation Limited நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant Officer பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Oil Corporation Limited

பதவி  பெயர்: Assistant Officer

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

சம்பளம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம்

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்

கடைசி தேதி: 31.8.2023 இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று ,ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூடுதல் விவரம் அறிய: https://ioclapply.com/Images/Notifications/IOCL-AO-2023-Advertisement.pdf