மகன் போய்ட்டா என்ன….? மருமகளை கண்ணுக்குள் வைத்து பார்க்கும் மாமியார்…. நீயா நானா நிகழ்ச்சியால் வைரலான குடும்பம்….!!
சென்னையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த அங்காள ஈஸ்வரி என்ற டீச்சரின் வாழ்க்கைக் கதை பலரை நெகிழ வைத்தது. சிறு வயதில் தாய், தந்தை, பாட்டி, தம்பி என அனைவரையும் இழந்து, தனியாக இல்லத்தில்…
Read more