விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்ட விவாதிக்கப்படும். நிகழ்ச்சி தொடங்கப்பட்டதிலிருந்தே கோபிநாத் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானாவில் ப்ரோமோ காட்சி வெளியாகி பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

அதாவது இந்த வாரம் ட்ரெண்டி தாத்தா பாட்டிகள் மற்றும் இளைஞர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்படுகிறது. அதில் தற்போது இருக்கும் தாத்தா பாட்டிகள் ட்ரெண்டாக உள்ளனர். அவர்களின் உடை மற்றும் அலங்காரம் என அனைத்துமே இளைஞர்களை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு உள்ளது. அதேசமயம் பாட்டி ஒருவர் கோபிநாத் உடன் டூயட் ஆடி அரங்கத்தை மகிழ்ச்சியடைய வைத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.