“இது என்ன உங்க சொந்த இடமா?” நடு ரோட்டில் உட்கார்ந்து செல்ஃபி எடுக்கீங்க…. தட்டி கேட்ட டிரைவரிடம் அராஜகம்….!!
நெடுஞ்சாலையின் நடுவே அமர்ந்து ஒரு குடும்பம் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அலட்சியமான செயல், சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது. அந்த வழியாக வந்த கார் ஓட்டுநர் ஒருவர், ஆபத்தான முறையில் சாலையில் அமர்ந்திருந்த அவர்களைப் பார்த்து “இது என்ன…
Read more