”மடிப்பிச்சை கேட்க நாங்க ஒன்னும் பலவீனமா இல்ல” – தேமுதிக-வை வம்புக்கு இழுத்த மாஜி அமைச்சர்….!!
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு, “எனக்குத் தெரிந்தவரை அப்படி எதுவும் நடக்கவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிரடியாகப் பதிலளித்துள்ளார். “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கை, அதை உணர்ந்து…
Read more