“வரலாறு படைத்த சுனேத்ரா பவார்” – மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதல்வர்…. அஜித் பவார் மறைவுக்குப் பின் நடந்த அதிரடி மாற்றம்….!!

மகாராஷ்டிர அரசியலில் இன்று ஒரு மிகப்பெரிய வரலாற்றுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 28-ஆம் தேதி நிகழ்ந்த துயரமான விமான விபத்தில் துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்த நிலையில், அவரது இடத்தைப் பிடித்துள்ளார் அவரது மனைவி சுனேத்ரா பவார். மகாராஷ்டிர மாநிலத்தின்…

Read more

Other Story