விஜய் ஊழல்வாதி…. செங்கோட்டையின் சிறைக்கு சென்றவர்…. மொத்த தவெகவை அட்டக் செய்த திண்டுக்கல் சீனிவாசன்….!!
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தவெக தலைவர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். “பாஜகவை பொது எதிரி என்று கூறும் விஜய், அக்கட்சியை நேரடியாக விமர்சிக்கத் தயங்குவது ஏன்?” என்று வினவிய அவர், அதிமுகவை ஊழல் கட்சி என்று…
Read more