முடியை இழுத்து…. கீழே தள்ளி குத்தி…. பெத்த அம்மாவுக்கு மகன் செய்த கொடூரம்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

பெற்ற தாயையே மகன் கொடூரமாகத் தாக்கிய மனிதநேயமற்ற சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் அரங்கேறியுள்ளது. இந்தத் தம்பதியினரின் மகள் நிஷா என்பவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்; தனது வயதான தாயார் காஸியாபாத்தில் தனியாக இருப்பதால், அவரது உடல்நிலையைக் கண்காணிப்பதற்காகத் தாயின்…

Read more

Other Story