“இதெல்லாம் பாவம்பா, பசுவோட பிள்ளைய பிரிக்கிறீங்களே” கன்றுக்காக போராடிய தாய் பசு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு பகுதியில் பசு மாடு ஒன்று தனது கன்றைக் காப்பாற்ற இறுதிவரை போராடிய இதயத்தை உருக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாட்டுத் திருடர்கள் சிலர் அந்தப் பசுவின் கன்றை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்ல முயன்றபோது, அந்தத்…
Read more