”ஒவ்வொரு தொகுதியிலும் 4 இடங்கள்” – திமுகவின் தேர்தல் வேகம்…. 2026-க்கான ‘மாஸ்டர் ஸ்ட்ரோக்’ இதோ….!!
தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற பெயரில் திமுகவின் பிரம்மாண்ட தேர்தல் பரப்புரை நாளை (பிப்ரவரி 1) முதல் தொடங்குகிறது. கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட…
Read more