“வாக்குறுதி கொடுத்தது நீங்கதானே?” இப்போ கொச்சை படுத்துறீங்களா…. திமுகவை வச்சி செய்த அண்ணாமலை….!!
சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல தரப்பினரும் போராட்டம் நடத்துவது இப்போது ஒரு “ஃபேஷன்” ஆகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஊழியர்களின் கோரிக்கையை இப்படிச் சுலபமாக அமைச்சர்…
Read more