”யார்டா இவன்…. ரோட்டுல ஃபைட்டர் ஜெட்ட ஓட்டுறான்” நம்ம ஊரு விஞ்ஞானியோட வேற லெவல் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
சமூவலைதளங்களில் விதவிதமான கண்டுபிடிப்புகளைப் பார்த்திருப்போம், ஆனால் இந்த நபர் ஒரு படி மேலே போய், பழைய இரும்புத் தகடுகளைக் கொண்டு ஒரு மூன்று சக்கர வாகனத்தையே ‘ஃபைட்டர் ஜெட்’ போல மாற்றி அசத்தியுள்ளார். கூர்மையான முன்பகுதி, இறக்கைகள் என அச்சு அசல்…
Read more