உண்மையாவே நேர்மையா தான் நடக்குறீங்களா….? விருதுகளின் பின்னணியில் அரசியல்….? பா.ரஞ்சித்தின் அதிரடி கேள்வி….!!
தமிழக அரசின் திரைப்பட விருதுகள் ஜனவரி 29-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சினிமா வட்டாரத்தில் ஒரு பெரிய விவாதம் வெடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட இந்த விருதுப் பட்டியலில் பல திறமையான கலைஞர்கள் இடம்பெற்றிருந்தாலும், முன்னணி இயக்குநர் பா. இரஞ்சித்…
Read more