கொள்ளையடிப்பதில் தான் கவனம்…. “விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவு” X-ல் திமுகவை வறுத்தெடுத்த விஜய்….!!
சென்னையில் பீகார் மாநிலத் தம்பதி படுகொலை மற்றும் நந்தனம் அரசுக் கல்லூரி உணவக ஊழியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் தமிழகத்தையே உலுக்கியுள்ளன. இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி தவெக தலைவர் விஜய் அவர்கள் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சொந்த…
Read more