“காசுக்கு வாங்குன சீட்டை எப்படி கொடுப்பாங்க?” குழந்தை அழுதுச்சுன்னு இப்படியா அசிங்கப்படுத்துவீங்க….? வேலையை பறித்த வைரல் வீடியோ….!!
சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ள ஒரு சம்பவத்தில், விமானத்தில் தான் பணம் செலுத்தி முன்பதிவு செய்த ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணை, ஒரு குடும்பம் கடுமையாகத் துன்புறுத்தியுள்ளது. அங்கிருந்த ஒரு சிறுவன் அந்த இருக்கை வேண்டுமென்று அடம் பிடித்தபோது, அந்தப்…
Read more