ஒவ்வொருவருக்குமே விமானத்தில் பயணிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய கனவாக இருக்கலாம். இவர்களுக்கு இந்த செயலை மிகவும் உபயோகமாக இருக்கும். Sky cancer app மூலம் நாம் எளிதில் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த செயலியில் இந்தியா என்று டைப் செய்து everywhere என்பதை கிளிக் செய்து இந்தியாவின் மிக குறைவான கட்டணத்தில் எந்த வழித்தடங்களை விமானம் உள்ளது என்பது உங்களுக்கு காட்டும். இந்தியாவிற்கு 200 ரூபாயில் கட்டணங்கள் இருப்பதை உங்களுக்கு காட்டும் நிலையில் நீங்கள் அதனை தேர்வு செய்து நகரத்தை பொறுத்து 500 ரூபாய் முதல் 3000 ரூபாய் என கட்டணங்கள் உங்களுக்கு இருக்கும்.

இதனைப் பார்த்து எந்த விமான நிலையமும் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உங்களுடைய டிக்கெட்டை குறைந்த விலையில் புக்கிங் செய்யலாம். இப்படி புக்கிங் செய்யும்போது வங்கி கார்டுகளுக்கு ஏதாவது சலுகை இருந்தால் அதுவும் சேர்த்துக் கொள்ளப்படும். மேலும்  Make My Trip, IRCTC  உள்ளிட்டவைகள் மூலமாகவும் டிக்கெட்டை புக் செய்து குறைவான கட்டணத்தில் விமானத்தில் பயணிக்கலாம்.