“சூரியனைப் பார்க்குறது இருக்கட்டும்…. பாதையைப் பாருங்க”குழியில விழுந்திடாதீங்க முதலமைச்சரே…. எடப்பாடி கொடுத்த ‘நோஸ்கட்’….!!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எப்போதும் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தால் மேலே இருக்கும் சூரியன் எப்படித் தெரியும்? கொஞ்சம் நிமிர்ந்து பார்த்தால்தான் சூரியனின் பவரும், அதன் இருப்பும் தெரியும்” என்று தனது கட்சியின் சின்னத்தைக் குறிப்பிட்டு ஒரு தத்துவத்தைச்…

Read more

“புது ரூல்ஸை இப்போதைக்கு மூட்டை கட்டி வைங்க!” – சாதிய பாகுபாடு வேண்டாம்…. யுஜிசிக்கு நீதிமன்றம் கொடுத்த நோஸ்கட்….!!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சாதிய பாகுபாடுகளைத் தடுப்பதற்காக UGC சமீபத்தில் புதிய வழிமுறைகளை (UGC Rule 2026) வெளியிட்டிருந்தது. ஆனால், இந்த புதிய விதிகள் SC, ST பிரிவினருக்கான பாதுகாப்பைக் குறைக்கும் வகையில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த…

Read more

தி.மு.க-வா….? த.வெ.க-வா….? – ரெண்டு பக்கமும் பேசி கடைசியில ‘நாமமா’ போன ஓ.பி.எஸ் அரசியல்….!!

அரசியல் களத்தில் யாருடன் கூட்டணி வைப்பது என்பதில் ஓ.பி.எஸ் தரப்பு செய்த குழப்பங்களே இப்போது அவருக்குப் பெரிய சிக்கலாக முடிந்துள்ளது. ஒரு பக்கம் தி.மு.க-வுடனும், இன்னொரு பக்கம் விஜய்யின் த.வெ.க-வுடனும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது இரண்டு கட்சிகளுக்குமே தெரிந்துவிட்டதால், கடைசியில் யாருமே…

Read more

“போன தடவை கொடுத்தா அதே சீட் தான்” அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்…. திமுகவின் அடுத்த மூவ் என்ன….?

வரப்போகும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தனது கூட்டணியை இன்னும் பலமாக்கத் தீவிரமாக வேலை பார்த்து வருகிறது. ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகளுடன், இந்த முறை நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளையும் உள்ளே கொண்டுவரப்…

Read more

“ஒண்ணு சேர நான் ரெடி…. எடப்பாடி, தினகரன் நீங்க ரெடியா?” – கெத்து காட்டும் ஓ.பி.எஸ்….!!

அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தைப் போல மீண்டும் ஒரு பலமான இயக்கமாக மாற்றுவதே தனது ஒரே நோக்கம் என்று ஓ.பன்னீர்செல்வம் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னைத் தோற்கடிக்கத் திட்டமிட்டு ஆறு பேரைத் தனது பெயரிலேயே போட்டியிட வைத்தாலும்,…

Read more

“அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா” யாரையும் குறை சொல்ல முடியாது…. வைகோவோட அந்த ‘நச்’ பதில்….!!

அரசியலில் கட்சிகள் கூட்டணி மாறுவதும், முன்னுக்குப் பின் முரணாக விமர்சிப்பதும் ஜனநாயகத்தில் மிகவும் சாதாரணமான ஒன்றுதான் என வைகோ தெரிவித்துள்ளார். டி.டி.வி.தினகரனின் கூட்டணி மாற்றம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், அரசியல் சூழலுக்கு ஏற்பக் கட்சிகள் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வது இயல்பு…

Read more

  • January 29, 2026
“வாவ்.. இப்படி ஒரு டிசைனை பார்த்ததே இல்ல” ஒரு ‘அதிசய’ மேம்பாலம்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பை அருகே மீரா-பயந்தர் பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் ஒன்று, அதன் வினோதமான வடிவமைப்பால் தற்போது சமூக வலைதளங்களில் கிண்டலுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறது. நான்கு வழிப்பாதையாகத் தொடங்கி திடீரென இரண்டு வழிப்பாதையாகச் சுருங்கும் இந்த மேம்பாலத்தின் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்,…

Read more

ட்ரெயின்ல இது என்ன அராஜகம்…? பயணி மீது கொடூர தாக்குதல்…. ஜிடி எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்….!!

ரயில்களில் உணவு விநியோகம் செய்பவர்களின் (Pantry Staff) அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜிடி எக்ஸ்பிரஸ் (GT Express – 12615) ரயிலில் விடிசா மற்றும் பீனா ரயில் நிலையங்களுக்கு இடையே நடந்த ஒரு…

Read more

  • January 29, 2026
“இனி கடலை மிட்டாய் சாப்பிடுறது கஷ்டம் தான்” 40% விலை ஏற்றம்…. ₹200-ல் இருந்து ₹260-தாக உயர்வு….!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புகழ்பெற்ற கடலை மிட்டாயின் விலை, நிலக்கடலை தட்டுப்பாட்டால் நேற்று (ஜனவரி 28) முதல் 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நல சங்கத்தினர் நடத்திய கூட்டத்தில் இந்த முடிவு…

Read more

“பணம் தானே பாலகா…. நாளை வா பாலகா” லோன் ஆபீசரை பார்த்ததும் சாமியாடிய பெண்…. வைரலாகும் வேடிக்கை வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி, தற்போது இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது. தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்ற பெண் ஒருவர், அதற்கான மாதாந்திரத் தவணைத் தொகையை (EMI) நீண்ட நாட்களாகக் கட்டவில்லை…

Read more

“ஐடி வேலை எதுக்கு….? சந்தனம் குங்குமம் வச்சு ₹60,000 சம்பாதிக்கலாம்…. இளைஞர் வெளியிட்ட வைரல் வீடியோ….!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு கன்டென்ட் கிரியேட்டர் “கோவிலுக்கு வெளியே திலகம் வைப்பதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்?” என்று ஒரு நேரடிப் பரிசோதனையில் இறங்கினார். வெறும் சந்தனம் மற்றும் ரோலியை வாங்கிக்கொண்டு, கைவசம் ‘ஸ்ரீராம்’ என்று…

Read more

  • January 29, 2026
“வியாபாரம் இல்லையா? கவலைப்படாதீங்க” – பெங்களூரு பழக்கடையில் ஒட்டப்பட்ட அந்த ஒரு ‘மேஜிக்’ நோட்….!!

பெங்களூரு போன்ற பெரிய நகரங்களில் சாலையோரக் கடைகள் தான் பல ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கின்றன. அப்படி ஒரு பழக்கடையில் வியாபாரம் குறைந்த போது, ‘கார்த்திக்’ என்பவர் செய்த ஒரு சிறிய உதவி, இன்று அந்த வியாபாரியின் தலையெழுத்தையே மாற்றியுள்ளது. அந்தப்…

Read more

“ஆளுங்கட்சிங்கிற கொழுப்புல ஆட்டமா?” – பெண்ணை கொடூரமாக தாக்கிய பாஜக புள்ளி…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், பாஜக மண்டலத் தலைவர் புல்கித் டண்டன் என்பவர் ஒரு இளம்பெண் மற்றும் அவரது தாயாரை நள்ளிரவில் கொடூரமாகத் தாக்கியதாகப் புகார் எழுந்துள்ளது. செவ்வாய்க்கிழமை இரவு தனது ஆதரவாளர்களுடன் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த…

Read more

“அடேய் குட்டி பையா, அது பாம்பு டா” சிறுவனின் விபரீத விளையாட்டு…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒன்றாகிய இன்ஸ்டாகிராமில் வெளியாகி இருக்கும் ஒரு காணொளி காண்போரை உறைய வைத்துள்ளது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மண்ணைத் தோண்டும் பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக மணலுக்கு அடியில் இருந்து ஒரு பாம்பு வெளியே…

Read more

“தலைகீழே தொங்க விட்டு…. பனிக்கட்டிய வாயில திணிச்சி” சொந்த நாட்டு வீரர்களுக்கு இவ்வளவு கொடுமையா…. ரஷ்ய கமாண்டர் செய்த பயங்கரம்….!!

ரஷ்ய ராணுவ கமாண்டர் ஒருவர், தனது சொந்த நாட்டு வீரர்கள் இருவரை மிகக் கொடூரமாகத் தண்டிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உலகையே அதிர வைத்துள்ளது. பனி படர்ந்த காட்டுப் பகுதியில், பாதி ஆடைகளுடன் அந்த இரு வீரர்களும் மரத்தில் தலைகீழாகக் கட்டித்…

Read more

“மணிப்பூர் பத்தி மட்டும் பேசுறீங்க…. கரூர் பத்தி விஜய் கிட்ட கேளுங்களேன்” சரத்குமார் வைத்த செக்…. அரசியல் களத்தில் புது விவாதம்….!!

மணிப்பூர் விவகாரம் பற்றிப் பேசும் மக்கள், கரூரில் நடந்த சம்பவம் குறித்து ஏன் விஜய்யிடம் கேள்வி கேட்பதில்லை என சரத்குமார் ஆவேசமாக வினவியுள்ளார். “விஜய்யை முதலில் வீட்டை விட்டு வெளியே வந்து பேசச் சொல்லுங்கள்” என நேரடி சவால் விடுத்த அவர்,…

Read more

“இவனை எல்லாம் சும்மாவே விடக்கூடாது” பெண்ணை எட்டி உதைத்த நபர்…. டென்ஷனான நெட்டிசன்கள்….!!

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது நிகழ்ச்சியில், டிஜே இசைக்கு அமைதியாக நடனமாடிக் கொண்டிருந்த பெண் ஒருவரை, அங்கிருந்த நபர் ஒருவர் திடீரென பின்னால் இருந்து எட்டி…

Read more

“சீட் எனக்கு இல்ல…. என் தொண்டர்களுக்கு” – சரத்குமார் எடுத்த அதிரடி முடிவு…. அரசியலில் ஒரு ‘ரியல் ஹீரோ’….!!

பொதுவாகத் தேர்தல் என்றாலே சீட் பெறுவதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமே பலரும் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால், இந்த முறை சரத்குமார் ஒரு வித்தியாசமான மற்றும் நெகிழ்ச்சியான முடிவை எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று…

Read more

“எனக்கு எக்ஸாம் விட என் புள்ள தான் முக்கியம்” அப்பான்னா இப்படி இருக்கணும்ங்க….நெகிழ்ச்சியில் நெட்டிசன்கள்….!!

இந்தியாவின் கடினமான தேர்வுகளில் ஒன்றான JEE தேர்வை எழுதும் மாணவர்கள் சந்திக்கும் மன அழுத்தம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. “நல்லா எழுதலன்னா வீட்ல என்ன சொல்லுவாங்களோ?” என்கிற பயமே பல மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்துவிடுகிறது. இத்தகைய சூழலில், தேர்வு மையம் ஒன்றின்…

Read more

“விஜய் கட்சிக்கு செக் வைத்த ஈபிஎஸ்” அதிமுகவில் ஐக்கியமான தவெக நிர்வாகிகள்….!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், மற்ற கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை இழுத்துத் தங்கள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் அதிமுக படுவேகமாக இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகரத் தவெக (TVK) செயலாளர் வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள்…

Read more

“இதைவிட என்னங்க பெரிய சந்தோஷம்” அப்பா அம்மாவின் ஆசை…. வேடிக்க பார்த்தவங்களை வானத்துக்கே கூட்டிட்டு போன மகன்….!!

ஒரு காலத்தில் வானத்தில் பறக்கும் விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ அண்ணாந்து பார்த்து வியந்தவர்களுக்கு, அதில் ஒரு முறையாவது ஏறிவிட மாட்டோமா என்ற ஏக்கம் இருப்பது இயல்பு. அப்படிப்பட்ட ஒரு ஏக்கத்தைத் தன் பெற்றோருக்காக நிறைவேற்றி வைத்திருக்கிறார் தர்மேந்திர பிலோட்டியா என்ற இளைஞர். வயல்வெளியில்…

Read more

“ஆட்சியில பங்கா….? சான்ஸே இல்ல” ராகுல் காந்தியிடம் கெத்தா சொன்ன கனிமொழி…. கூட்டணி குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி விவகாரங்கள் குறித்துப் பேச திமுக எம்.பி கனிமொழி, டெல்லியில் ராகுல் காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பில், காங்கிரஸின் சில தலைவர்கள் முன்வைத்து வரும் “ஆட்சியில்…

Read more

“வேணாம் சொல்லியும் கேட்கல…. இப்போ உயிரே போயிட்டு” கண்ணாடி விரியனுடன் விளையாடிய நபர்…. நொடியில் நடந்த கொடூரம்….!!

பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா பகுதியில் நடந்த ஒரு நெஞ்சை உலுக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 வயதான முகமது ஷம்ஷேர் என்பவர், சுமார் 4 அடி நீளமுள்ள கொடிய விஷம் கொண்ட ‘ரசல் வைப்பர்’ (கண்ணாடி…

Read more

  • January 29, 2026
“படத்தை வச்சு எல்லாம் இனி பிளாக்மெயில் பண்ண முடியாது” விஜய் இப்ப முழு அரசியல்வாதி…. எஸ்.ஏ.சி சொன்ன அந்த ஒரு விஷயம்….!!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன், திருவாரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். “புதியவர்கள் அரசியலுக்கு வரும்போது தடைகள் வருவது சகஜம்தான், அதை முறியடித்துத் தான் வர வேண்டும்” என்று கூறிய அவர், விஜய்யின் சினிமாப் படங்களை…

Read more

டீ குடிக்கிறீங்களா தம்பி…? “₹160 டிப்ஸா வச்சுக்கோங்க” டெலிவரி ஊழியரை நெகிழ வைத்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!

இந்தக் காலத்தில் அடுத்தவர்களுக்குச் செய்யும் ஒரு சின்ன உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அழகான சான்று. பெண் ஒருவர் சோமேட்டோ (Zomato) மூலம் உணவு ஆர்டர் செய்தபோது, அதற்கான தொகை 540 ரூபாய் ஆனது.…

Read more

“மரியாத இல்லாத இடத்தில இருக்க மாட்டோம்” NDA-வை விட்டு விலகல்…. திமுகவில் ஐக்கியமான தமிழர் தேசம் கட்சி….!!

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் தங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்று கூறி, அதிலிருந்து விலகுவதாகத் தமிழர் தேசம் கட்சித் தலைவர் செல்வகுமார் அதிரடியாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த அவர், திமுக கூட்டணிக்குத்…

Read more

“வெறும் ₹100-க்காக இவ்ளோ கீழ்தரமா போவீங்களா?” கேப் டிரைவரிடம் பெண்கள் கேட்ட ஷாக்கிங் டீல்…. வைரலாகும் வீடியோ….!!

இன்றைய டிஜிட்டல் உலகில் ‘லைக்குகளுக்காகவும்’ ‘வியூஸ்களுக்காகவும்’ மனிதர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு ஒரு அதிர்ச்சியான உதாரணம் இந்தச் சம்பவம். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், இரண்டு இளம்பெண்கள் ஒரு கேப் டிரைவரிடம் வாடகையில் 100 ரூபாய் தள்ளுபடி…

Read more

இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்….!!

காரைக்கால் பகுதியில் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு, இ‌ன்று (29.01.2026, வியாழக்கிழமை) காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அந்த மனுஷன 30 வருஷமா தெரியும்…. “எப்படி இருந்த செங்கோட்டையன் இப்படி ஆகிட்டார்” நயினார் நாகேந்திரன் உருக்கம்….!!

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, த.வெ.க. உயர்மட்ட மாநில நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய…

Read more

“எனக்கு 28 வருஷம் அனுபவம் இருக்குங்க” விஜய் கூட எல்லாம் என்னை ஒப்பிடாதீங்க…. சரத்குமார் காட்டம்….!!

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் சரத்குமாரிடம், “நீங்கள் கட்சி ஆரம்பித்தபோதும் அதிக கூட்டம் வந்தது, ஆனால் இப்போது கட்சியைத் தூக்கி பாஜகவுடன் இணைத்துவிட்டீர்கள்; இதே நிலைதான் நடிகர் விஜய்க்கும் ஏற்படுமா?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த சரத்குமார்,…

Read more

“நாலு வருஷ வெயிட்டிங்… ரெண்டு நாட்டு சம்மதம்!” தாய்லாந்து – திருவண்ணாமலை…. கியூட் லவ் ஸ்டோரி….!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த கோகுல் என்பவர், மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றபோது தாய்லாந்தில் ஜெர்மனியைச் சேர்ந்த சோஃபியா என்ற பெண்ணைச் சந்தித்துள்ளார். ஆரம்பத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் காதலாக மலர்ந்தது. சுமார் நான்கு ஆண்டுகளாகத் தங்கள் காதலைப் பேணி வந்த…

Read more

“எங்களுக்கு ராகுல் காந்தியே பூஸ்ட் கொடுத்துட்டாரு” – எஸ்.ஏ.சி-க்கு செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடி….!!

தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்தால், காங்கிரஸுக்கு மீண்டும் பழைய பலம் கிடைக்கும் என்று நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் சமீபத்தில் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். அதோடு விடாமல், இத்தனை காலமும் மற்ற கட்சிகளுக்கு ஆதரவு கொடுத்தே…

Read more

  • January 28, 2026
“அகதின்னா இப்படித்தான் நடத்துவீங்களா?” 17 வருஷம் கழிச்சு வேலையை விட்டு தூக்குறதா….? எஸ்பிஐ வங்கிக்கு ஐகோர்ட் கொடுத்த மரண அடி….!!

இலங்கையிலிருந்து அகதியாகத் தமிழகம் வந்த திருக்கல்யாணமலர் என்பவர், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) சுமார் 17 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். அவர் வேலையில் சேரும்போது தான் ஓர் அகதி என்பதை மறைக்கவில்லை என்றும், அப்போது குடியுரிமை…

Read more

“என்னது…. இனி வந்தே பாரத்ல கறி விருந்தா?” ஒரே வாரத்தில் மாறும் மெனு கார்டு…. பயணிகள் மகிழ்ச்சி….!!

இந்தியாவின் முதல் ‘வந்தே பாரத் ஸ்லீப்பர்’ ரயில் சமீபத்தில் மேற்கு வங்கத்தின் ஹவுராவிலிருந்து அசாமின் காமக்யா வரை இயக்கப்பட்டது. இந்த ரயிலில் ஆரம்பத்தில் சைவ உணவுகள் மட்டுமே வழங்கப்பட்டதால், பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் உருவானது. நீண்ட தூரப் பயணம்…

Read more

“முதல்ல சினிமால…. இப்ப மோடி கூட நடிக்கிறாரு” அப்பாவுவின் மரண மாஸ் விமர்சனம்…. தவெக-வினர் அதிர்ச்சி….!!

தமிழக சபாநாயகர் அப்பாவு அவர்கள், விஜய்யின் அரசியலை வடஇந்தியாவின் ஓவைசியுடன் ஒப்பிட்டுப் பேசிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். வடமாநிலங்களில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பிரித்து பாஜக-வுக்கு வழிவகுத்துக் கொடுக்க ஓவைசியை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது போல, தமிழகத்தில் திமுக எதிர்ப்பு வாக்குகளையும், சிறுபான்மையினரின் வாக்குகளையும்…

Read more

“நாளைக்கு தெரிஞ்சுரும் ஒரு முடிவு” கூட்டணி குறித்து அறிவிக்கும் ஓபிஎஸ்…. எதிர்பார்ப்பில் தொண்டர்கள்….!!

அதிமுக-வில் நிலவி வரும் அதிகாரப் போட்டியில், இப்போது பந்து ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் பக்கம் திரும்பியுள்ளது! “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என்ற பெயரில் தனியாக இயங்கி வரும் ஓபிஎஸ், தனது அடுத்த கட்ட அரசியல் பயணம் மற்றும் கூட்டணி குறித்து…

Read more

“ரெண்டு வயசு குழந்தைய கூட விட்டு வைக்கல” ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை…. சென்னையில் பயங்கரம்….!!

சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் நெஞ்சையே பதற வைக்கின்றன! பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர் மட்டும் கொல்லப்படவில்லை, அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையும் சேர்த்தே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு…

Read more

​”எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே” செங்கோட்டையனை பார்த்து வருத்தப்பட்ட நயினார் நாகேந்திரன்….!!

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சமீபத்தில் ஒரு புகாரைக் கிளப்பினார். அதாவது, நடிகர் விஜய்யின் கட்சியுடன் கூட்டணி சேர முயற்சித்தால், டெல்லியில் இருந்து (பாஜக மேலிடம்) அழுத்தம் கொடுத்து அதைத் தடுப்பதாக அவர் கூறினார். விஜய்யுடன் யாரும் நெருங்கக் கூடாது என…

Read more

  • January 28, 2026
​”மனசாட்சியே இல்லாம வதந்தி கிளப்பாதீங்க” ராஜ்மோகன் காட்டம் – தவெக-வின் அடுத்த மூவ் என்ன….?

தமிழக வெற்றி கழகம் (தவெக), பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகப் பரவிய செய்திகளுக்கு, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். “தற்போது உலா வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை;…

Read more

  • January 28, 2026
கூட்டணில என்ன பிரச்சனை….? அவசரமாக டெல்லிக்கு பறந்த கனிமொழி…. 38 சீட் கேட்டு அடம் பிடிக்கும் காங்கிரஸ்…. தலைவலியில் திமுக….!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் கடந்த சில நாட்களாக ஒருவிதப் பரபரப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, தொகுதிப் பங்கீடு மற்றும் ‘ஆட்சியில் பங்கு’ (Power Sharing) போன்ற விவகாரங்களில் இரு கட்சித் தலைவர்களுக்கும்…

Read more

  • January 28, 2026
டிடிவி தினகரன் காட்டிய ‘ரெட் கார்டு’…. விழுப்புரம் மாவட்டச் செயலாளர் அதிரடி நீக்கம்…. காரணம் என்ன….?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் (அமமுக) கடந்த சில நாட்களாக உட்கட்சிப் பூசல்கள் வெடித்து வருகின்றன. கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் தாமாகவே வெளியேறி வரும் நிலையில், அதிருப்தியில் உள்ள சிலரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிரடியாக நீக்கி வருகிறார். அந்த…

Read more

  • January 28, 2026
நகை பிரியர்களுக்கு ஷாக்…. ஒரே நாளில் ₹5,200 உயர்ந்த தங்கம் விலை….!!

நகைப்பிரியர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை முன்னெப்போதும் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை இன்று ஒரே நாளில் மட்டும் ₹5,200 அதிகரித்துள்ளது. காலையில் ₹2,960…

Read more

  • January 28, 2026
அஜித் பவார் விபத்து தற்செயலானதா….? மம்தா பானர்ஜி எழுப்பும் பகீர் சந்தேகங்கள்…. இந்திய அரசியலில் பரபரப்பு….!!

மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அஜித் பவாரின் மறைவு குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். “ஒரு நாட்டின் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்று ஆதங்கப்பட்ட அவர், இந்தச்…

Read more

  • January 28, 2026
நாடாளுமன்றத்தில் கணீர் என்று ஒலித்த தமிழ்…. பாரத அன்னையை வணங்கி உரையைத் தொடங்கிய சி.பி. ராதாகிருஷ்ணன்….!!

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் ஆற்றிய உரையை, சி.பி. ராதாகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துப் பேசினார். உரையைத் தொடங்கும் போதே, அவர் தமிழிலேயே பேசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். “தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் நாம் நாள்தோறும் வழிபடும்…

Read more

  • January 28, 2026
மகனுக்காகக் களமிறங்கிய எஸ்.ஏ.சி…. காங்கிரஸிற்கு கூட்டணி அழைப்பு…. தவெக தொண்டர்கள் உற்சாகம்….!!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை அரசியல் விஷயங்களில் பெரிய அளவில் தலையிடாமல் இருந்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தற்போது ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்துள்ளார். பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி, தவெக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும்…

Read more

மாதம் ₹2,000… அதுவும் 18 வயது வரை…. கை கொடுக்கும் ‘அன்புக்கரங்கள்’ – விண்ணப்பிப்பது எப்படி….?

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்குத் துணையாக இருக்க தமிழக அரசு ‘அன்புக்கரங்கள்’ என்ற அற்புதமான திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தகுதியுள்ள குழந்தைகளுக்கு மாதந்தோறும் ₹2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த நிதி உதவி அக்குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியாகும் வரை…

Read more

  • DMK
  • January 28, 2026
இனி திமுக தான் கெத்து…. ஒரே மேடையில் 4000 பேர்…. ஸ்டாலின் கையில் சேலம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தொண்டர்கள் மாறுவது தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அதிமுக, தமிழக…

Read more

BREAKING: துணை முதல்வர் பயணித்த விமானம் விபத்து…. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்….!!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் அவர்கள் பயணித்த தனி விமானம், பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. ஒரு முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் பாராமதிக்கு வந்தபோது, விமானம் தரையிறங்கும் (Landing) தருணத்தில் இந்த விபரீதம்…

Read more

விஜய்யுடன் கைகோர்க்கும் பாமக ராமதாஸ்….? தவெக நிர்வாகி சொன்ன அதிர்ச்சி தகவல்….!!

​தமிழக அரசியல் களம் இப்போது ஒரு “கூட்டணி பூகம்பத்தை” நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! அதிமுக கூட்டணியில் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கைகோர்த்துள்ள நிலையில், அவரது தந்தையான டாக்டர் ராமதாஸ் அவர்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக மற்றும் தவெக ஆகிய இரு…

Read more

  • January 28, 2026
அதிமுக-வை திட்டும் விஜய்…. ​”மனசாட்சியை எங்க வித்தீங்க?” செங்கோட்டையனை விளாசிய ஆர்.பி. உதயகுமார்….!!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றி கழகத்தில் முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் கு.ப. கிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்துள்ளதாகக் கிளம்பியுள்ள தகவல், அதிமுக-வுக்குள் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதைக் குறித்துப் பேசிய அதிமுக மூத்த நிர்வாகி ஆர்.பி. உதயகுமார், “எம்.ஜி.ஆர் மற்றும்…

Read more

Other Story