இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…. கொண்டாட்டத்தில் மாணவர்கள்….!!
காரைக்கால் பகுதியில் ஆண்டுதோறும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு, இன்று (29.01.2026, வியாழக்கிழமை) காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read more