“20 செகண்ட்ல மரண பயத்தை காட்டிட்டாங்க” இப்படி பண்ணாதீங்கப்பா…. அதிர்ச்சியில் ஏதாவது ஆனா யார் பொறுப்பு….?

சோஷியல் மீடியாவில் இப்போதெல்லாம் ‘பிராங்க்’ (Prank) வீடியோக்கள் என்ற பெயரில் அடுத்தவர்களை அதிரவைப்பது ஃபேஷனாகிவிட்டது. சில வீடியோக்கள் சிரிக்க வைத்தாலும், சில வீடியோக்கள் பார்ப்பவர்களைக் கோபப்பட வைக்கின்றன. அப்படி ஒரு பகீர் பிராங்க் வீடியோதான் இப்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி…

Read more

Other Story