ரோடு நெருப்பா சுடுது.. பிஞ்சு பாதங்கள் என்ன பண்ணும்? காலணி இல்லாம துடிச்ச பசங்க.. ஓடி வந்து செருப்பு வாங்கி கொடுத்த இளைஞர்.. இணையத்தை நெகிழ வைக்கும் வீடியோ..!!
கொளுத்தும் கோடை வெயிலிலும் காலணி இல்லாமல் வெறும் காலோடு தினமும் பள்ளிக்குச் சென்ற ஏழை மாணவர்களின் நிலைமையைக் கண்டு, இளைஞர் ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. தார்ச் சாலையில் நடக்கும்போது சுட்டெரிக்கும் வெயிலால் மாணவர்கள்…
Read more