தந்தையின் சட்டைப் பையிலிருந்து பணத்தைத் திருடிவிட்டு, ரகசியமாக கேமிங் கஃபேக்கு விளையாடச் சென்ற மகனை தந்தை கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் பணம் காணாமல் போனதை அறிந்த தந்தை, சந்தேகத்தின் அடிப்படையில் தேடிச் சென்றபோது மகன் அங்கு ஜாலியாக கேம் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த தந்தை, மகனை அங்கேயே பிடித்துக் கொண்டு வெளுத்து வாங்கியதுடன், இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

“>

 

இந்தச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.