குரங்கு என் பர்ஸை தூக்கிட்டு ஓடிட்டு.. புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலின் கோபுர உச்சிக்கு ஏறி சென்ற வாலிபர்… அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்… ஆனாலும் இது எப்படி..? வீடியோ வைரல்..!
ஒடிசா மாநிலம் பூரி நகரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில் எதிர்பாராத சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகத்தை துணியால் மூடிய இளைஞர் ஒருவர் கோயிலின் மேற்பகுதியில் ஏறிச் சென்று அங்கே அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயரமான பகுதியில் இளைஞர் அமர்ந்திருப்பதை…
Read more