உப்புக்கு பதில் சர்ஃப் பவுடர்…! ஸ்கூலில் மதிய உணவு சாப்பிட்டதும் அடுத்தடுத்து மயங்கிய 40 மாணவர்கள்… இவ்வளவு அலட்சியமாவா சமைப்பீங்க..? என்ன நடந்தது..!!
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவர்களுக்கு வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.…
Read more