கிரேட்டர் நொய்டாவில் ஷோரூமில் இருந்து எடுத்து வெறும் 15 நாட்களே ஆன புதிய ஸ்கார்பியோ கார் உரிமையாளருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

இரவு நேரத்தில் வீட்டின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த காரின் நான்கு சக்கரங்களையும் மர்ம நபர்கள் கழட்டிச் சென்றுவிட்டனர்.

காலையில் எழுந்து பார்த்த காரின் உரிமையாளர், தனது புதிய கார் சக்கரங்கள் இன்றி கற்கள் மேல் நிற்க வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு நிலைகுலைந்து போனார்.

“>

 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.