வெறிச்சோடிய மேடை.. காணாமல் போன ஊழியர்கள்.. தலைமை விருந்தினருக்கு நேர்ந்த அவமானம்.. 300 மாணவர்கள் எங்கே? கொந்தளித்த ஸ்மிதா பிரகாஷ்.. வைரலாகும் வீடியோ..!!

டெல்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை விருந்தினராக அழைக்கப்பட்ட ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷிற்கு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. விழா தொடங்க வேண்டிய நேரத்தில் அரங்கிற்குச் சென்ற அவர், அங்கு ஒரு ஊழியர்…

Read more

Other Story