“பிச்சைக்காரன் என்று விரட்டினர்!” – அடுத்த நாளே 5 லட்சத்துடன் வந்த யூடியூபர்… ஷோரூம் மேலாளர் ஷாக்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!”
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த யூடியூப் வலைப்பதிவர் ஒருவர், சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் ஒரு பைக் ஷோரூமுக்குச் சென்று, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேடிஎம் டியூக் பைக்கை வாங்குவதற்காகப்…
Read more