“மழைன்னா அது இப்படித்தான் ரசிக்கணும்!” அடிச்சு ஊத்துற மழையிலும் இப்படி ஒரு தைரியமா? வைரலாகும் அசத்தல் வீடியோ..!!”
தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மழைநீர் சூழ்ந்த ஒரு சாலையில், மழைக்கோட் அணிந்த இரண்டு இளைஞர்கள் சாலையோரம் உள்ள தடுப்புச்…
Read more